கோவை தோழர் எம். என்.எஸ் வெங்கட்ராமன் படத்திறப்பு நமது நிருபர் மே 22, 2022 மறைந்த தோழர் எம்.என்.எஸ் வெங்கட்ராமன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது.